மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு, சமாதான செயற்பாட்டாளர் போகந்தலாவ ராகுலஹிமி தேரர் இன்று விஜயம் செய்தார்.
பாடசாலையின் அதிபர் நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கலந்து கொண்டனர்
இன நல்லுறவு சமூக ஒற்றுமை சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு தொடர்பாக, சமூக இன நல்லுறவு வளர்க்கப்படல் வேண்டும் என, இதன் போது மாணவர்களுக்கு ராகுல தேரர் கூறினார்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடிக்கு சமாதான செயற்பாட்டாளர் போகந்தலாவ ராகுலஹிமி தேரர் விஜயம்!