மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் 111வது வருடமாக ஸஹீ{ஹல் புகாரி ஹதீஸ்
வாசிக்கும் ஹதீஸ் பாராயணம் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹதீஸ் வாசிக்கும் ஹதீஸ் பாராயணம் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலையென முப்பது நாட்களுக்கு
இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு இரவும் இஷா தொழுகையைத் தொடர்ந்து மார்க்க உரையும் இடம்
பெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் இமாம்களான மௌலவி ஹாறூன்,
றஸாதி அஷ்ஷெய்க் பாசில் முப்தி, மௌலவி அமீன் பாலாஹி. பள்ளிவாயலின் தலைவர் ரவூப் ஏ மஜீத் செயலாளர் உசனார்
உட்பட பள்ளி வாயல் நிர்வாகிகள் உலமாக்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் பெரிய ஜீம்ஆ பள்ளிவாயலில், ஸஹீல் புகாரி ஹதீஸ் வாசிக்கும் ஹதீஸ் பாராயண...