மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

0
125

மட்டக்களப்பு காத்தான்குடியில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன
அலுவலகம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சம்மேளன தலைவர் ரவூப் ஏ.மஜீத் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
திறப்பு விழா நிகழ்வில் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் சபீல் நழீமி,சம்மேளனன
முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், இப்தார் நிகழ்வும் நடைபெற்றது