மட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு டெங்கு நோயின் அபாயம் தொடர்பாக ஒலிபெருக்கியூடுர்கு
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை என்பன இணைந்து டெங்கு நோய் பரவுவதை தடுக்கும்
வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன
டெங்கு நோயின் அபாயம், வீடுகள் மற்றும் வீட்டுச் சுற்றுச் சூழலில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான விடயங்களை அகற்றுவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடியில், டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுப்பு