மட்டக்களப்பு புதிய காத்தான்குடி அஸ்ஸஹ்றா பாலர் பாடசாலை, காத்தான்குடி 5 அல்; மஜீதியா பாலர் பாடசாலை, காத்தான்குடி 2 இக்றா பாலர் பாடசாலை ஆகியவை இணைந்து, விளையாட்டு விழாவை நடாத்தின.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள்,வினோத உடை உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
புதிய காத்தான்குடி அஸ்ஸஹ்றா பாலர் பாடசாலையின் தலைவரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான எம்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இவ் விளையாட்டு விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.