மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

0
40

சஜித் பிரேமதாச 45,325 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 24,782 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,890 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 7,504 வாக்குகளையும்,

கே.கே பியதாச 983 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.