2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி, அபிஷேகா இரட்னகுமார், மாவட்ட நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பௌதீகவியல்துறையில் யட்சிகா என்ற மாணவி மாவட்ட நிலையில், 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
வர்த்தகத்துறையில் 9 மாணவிகள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி அபிஷேகா, விஞ்ஞானப் பிரிவில், மாவட்ட நிலையில்...