மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில், வர்த்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ராகுலநாயகி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் சிங்கள புதுவருவருடத்தை முன்னிட்டு நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில, கிராமிய உற்பத்தியாளர்களின்
பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், பொதுமக்கள்
எனப்பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் வர்த்தகக்கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை இடம்பெற்றது