மட்டு.கூழாவடி புனித அந்தோனியார் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு

0
292

மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி மட்டக்களப்பு
கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
கூழாவடி புனித அந்தோனியார் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் ஏற்பாட்டில் பெற்றோர்களின் பங்களிப்புடன்
பாலர் பாடசாலை அதிபர் பிறைனர் செல்லர் அடிகளாரின் தலைமையில் சிறார்களின் விளையாட்டுப்போட்டிகள்
மிக சிறப்பாக இடம்பெற்றன.
விளையாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் கலந்துகொண்டார்.