மட்டு.நகரில் அருந்ததி நிறுவனம்
முதல் முறையாக கண்காட்சி நிகழ்வு

0
148

திருமண சேவை மற்றும் மணமகள் அலங்காரம் கலைகளை சேவையினை நடாத்தி வரும் அருந்ததி நிறுவனம் மட்டக்களப்பு நகரில் முதல் முறையாக ‘மாற்று மோதிரம்’ எனும் தொனிப்பொருளில் இலவச கண்காட்சி நிகழ்வு ஒன்றினை இன்று மாலை கந்தசாமி கருணாகரன் தலைமையில் நடத்தவிருப்பதாக நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா தெரிவித்தார்