மட்டு.பழுகாமம் விபுலாநந்த கிராமத்தில் இலவச அரிசி விநியோகம்

0
154

மட்டக்களப்பு போராதீவுப்பற்றில், அரசாங்கத்தின் இலவச அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ்,
பழுகாமம் விபுலாநந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 232 குடும்பங்களுக்கு 20கிலோகிராம் அரிசி பைகள்
வழங்கப்பட்டன.
விபுலாநந்தபுரம் சமூர்த்தி அலுவலகத்தில் இடம்பெற்ற,அரிசி வழங்கும் நிகழ்வில்,
கிராமஉத்தியோகஸ்தர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,கிராமஅபிவிருத்தி சங்கத்தினர் எனப் பலரும்
கலந்துகொண்டனர்.