மட்டு.போதனா வைத்தியசாலையில்இடப்பற்றாக்குறை காரணமாகநோயாளிகள் அசௌகாரியங்களுக்குமுகம் கொடுத்து வருவதாகஇரா.துரைரெட்னம் தெரிவிப்பு

0
51

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்
இடப்பற்றாக்குறை காரணமாக பல அசௌகாரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகளை விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.