மட்டு. மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

0
406

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அனைத்து வர்த்தக நிலையங்களும்  மாலை 6 மணியுடன் மூடுவதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட  அரசாங்க தெரிவித்துள்ளார்

தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையின் காரணமாக பல பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ள  நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்  தொடர்பாக  உயர் மட்ட அதிகாரிகளுடனான  விசேட கலந்துரையாடல் மாவட்ட  அரசாங்க அதிபர்  கே  .கருணாகரன்  தலைமையில் இன்று  மாவட்ட   செயலகத்தில் நடைபெற்றது  

இன்று நடைபெற்ற   மட்டக்களப்பு மாவட்ட  கொவிட் செயலணி  விசேட   கலந்துரையாடலில்   முடிவுக்கு அமைய  பொதுமக்கள் ஒன்றுகூடுதலை தவிர்க்கும் வகையில்   பொதுமக்களுக்கான  அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்து மாலை 6 மணியுடன் மூடுவதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட  அரசாங்க தெரிவித்துள்ளார்

இன்று  நடைபெற்ற  கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  மாவட்ட அரசாங்க அதிபர்  கே .கருணாகரன்