விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளமையினால் இவ்வருடம் வரி வருமான இலக்குகளை பெற முடியாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Home முக்கிய செய்திகள் மது விற்பனை குறைந்துள்ளதால் வரி வருவாய் இலக்கை எட்ட முடியாது – கலால் திணைக்களம்