மத்திய வங்கி ஆளுநர் கிளிநொச்சி மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம்

0
212

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்கான பயணத்தின் போது அவர் மத்திய வங்கிளின் பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.