மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.இந்தநிலையில் ரயில் வழித்தடம் ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.