மலையக மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்தோடு பங்குபற்றிதை அவதானிக்க முடிந்தது.ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலைகளிலும் சுகாதார வழிமுறைகளுக்கமைய பரீட்சைக்கு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பரீட்சை இடம்பெறும் மண்டபங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.