மலையக மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதம்!

0
2

பதுளை – கொழும்பு கோட்டை, இடையிலான மலையக மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு அருகில் சரக்கு ஏற்றிச்சென்ற தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.