மலையக ரயில் சேவை பாதிப்பு!

0
273

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால், மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.