மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு வெளியிடும் சில தரப்புக்கள், மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கப் போவதான அறிவிப்புக்களை வெளியிடுவதானது முட்டாள்தனமாக செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான
ஈ.பி.ஆர்.எல்.எவ் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் உப தலைவர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
Home கிழக்கு செய்திகள் மாகாண சபைக்கு எதிர்ப்பு வெளியிடுவது முட்டாள்தனமானது என்கிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்