மாணவர்கள் 9 பேருக்கு வகுப்புத்தடை! : யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!

0
43

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.