மாநகர முதல்வர் ஜெனிவா மாநாட்டுக்கு
செல்லவுள்ளதாக முதல்வர் தெரிவிப்பு

0
162

ஜெனிவா மகானாட்டு செல்லவுள்ளமை தொடர்பாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய பலநோக்குக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்டார்.