மானிடவியல் ஆய்வாளர் முனைவர்
பக்தவத்சல பாரதியுடனான கதையாடல்

0
198

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பழம் கலைப்பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மானிடவியல் ஆய்வாளர் முனைவர் பக்தவத்சல பாரதியுடனான கதையாடல் இன்று மாலை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது .
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி தலைமையில் கூத்தம்பழம் கலைப்பண்பாட்டு மையத்தின் நாடகத்துறை விரிவுரையாளர் அழகையா விமல் ராஜ் இணைப்பாக்கத்தின் தமிழர் கலைபண்பாட்டு மரபில் மானிடவியல் என்ற பொருண்மையில் இக்கதையாடல் நடைபெற்றது.

தமிழக மானிடவியல் ஆய்வாளர் முனைவர் பேராசிரியர் பக்தவத்சல பாரதியுடன் இடம்பெற்ற கதையாடல் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாடகத்துறை விரிவுரை வளாகத்தில் நடைபெற்றது இக் கதையாடல் நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் , கலைப்பண்பாட்டு ஆர்வளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்

தமிழக மானிடவியல் ஆய்வாளர் முனைவர் பேராசிரியர் பக்தவத்சல பாரதியுடன் இடம்பெற்ற கதையாடல் தொடர்பான தெளிவூட்டல் விளக்க வுரையினை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாடக துறை விரிவுரையாளர் விவேகானந்த ராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்