28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், CC வலயங்களுக்கு காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles