Home முக்கிய செய்திகள் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை குறைக்கின்றனர்- முன்னாள் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை குறைக்கின்றனர்- முன்னாள் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன!

0
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை குறைக்கின்றனர்- முன்னாள் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன!

அரசாங்கம் எந்த பாதையில் பயணிக்கின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.