முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில்!

0
153

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ள நிலையில் டுபாயில் உள்ள ‘மிராக்கிள் கார்டனை’ அவர் பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன்படி மேலும் 9 நாட்களுக்கு கோட்டாபய ராஜபக்ச டுபாயில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படும் நிலையில் டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.