முஸ்லிம் சமூகத்திற்காகவே, ரணிலுக்கு ஆதரவு- அதவுல்லாஹ் எம்.பி விளக்கம்

0
98

தேசிய காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் சமூகத்தின் நன்மைகளுக்காகவே, தலைவர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு ஆதரவளித்து வருவதாக, ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவு நிலைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு நேற்று, அம்பாறை அக்கரைப்பற்றில் நடைபெற்ற போது, அங்கு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டார்.