மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள் இன்று மரணம்!

0
412

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள் இன்று (18) மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமானோர் தொகை 69 ஆக உயர்ந்துள்ளது.