மேலும் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

0
380

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களை சேர்ந்த 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கம்பஹா மாவட்டத்தின்

மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்
நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது லேன்

அம்பாறை மாவட்டத்தின்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு
பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு
சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின்

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு

மொனராகலை மாவட்டத்தின்

மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு