யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு

0
83

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் சடலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது