![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095910-1024x576.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095908.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095929.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095924.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095933.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/06/VideoCapture_20220624-095931.jpg)
யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் பயணம் செய்கிறார் அருட்தந்தை!
நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்
யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர்
தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக
குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும் வியப்புடன் அவதானித்தனர்