26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

இன்று நடைபெற்ற யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன் யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள். என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles