யாழில் இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட பரிசோதனை  நடவடிக்கை முன்னெடுப்பு!

0
146

யாழில் இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை  நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து ஞாயிற்றுகிழமை யாகிய இன்றைய தினம் பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது 

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.