யாழில் கசிப்புடன் இருவர் கைது!

0
61

யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் இரண்டு போத்தல் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று சுழிபுரத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான இருவரிடமிருந்தும் தலா ஒரு போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.