யாழில் களைகட்டியது தைப்பொங்கல் வியாபாரம்!

0
187

தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் மும்முரமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.