தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் இந்த அழைப்பு ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது
“இனியும் பொறுத்தால் கோமணத்தையும் உருவிவிடுவார்கள்”
பொருட்களின் #விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் #சீரழிவிற்கும் காரணமான அரசாங்கத்திற்கு எதிரான #ஆர்ப்பாட்டம்!
அனைவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்!
நாளை 26.03.2022 காலை 10.00 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக…
க.சுகாஷ்,ஊடகப் பேச்சாளர்,#தமிழ்த் #தேசிய #மக்கள் #முன்னணி.