யாழ்இந்திய துணைத்தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு!

0
135

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்றைய தினம்யாழ் இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில் கொண்டாடப்படவு ள்ள நிலையில். மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலவளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,