புலம்பெயர் எழுத்தாளர் கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியனின் ‘கம்பனில் காதலும் பக்தியும்’ நூல் யாழில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கம்பனில் காதலும் பக்தியும் எனும் தமிழ் நூலும் கம்பராமாயணத்தை பற்றிய ஆங்கில வழி நூலும் இனத்போது வெளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன, சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், பேராசிரியர் நா. சண்முகலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.