யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தினை நிகழ்வுகளை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிசாரினால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது
கடந்த சனிக்கிழமை குறித்த மனு பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்தமனு மீதான விசாரணை இடம்பெற்ற போது யாழ்ப்பாண நீதவான்ஏ ஏ ஆனந்தராஜா குறித்த தடைசெய்ய கோரிய மனுவினை தள்ளுபடி செய்தார்.