யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை பிரதான வீதியில் விபத்து!

0
173

யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை பிரதான வீதியில் (தட்டாதெரு சந்தி) கோர விபத்து..

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..
இரண்டு மோட்டார் வண்டிகள் மோதிக்கொண்டதிலேயே விபத்து

சம்பவமாகியுள்ள நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார் எதிரே வந்தவர் மது போதையில் இருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.