யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேங்காய் எண்ணெய் எடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு!

0
112
UNODC கிளிநொச்சி இணைப்பாளர் செல்வி வைதேவியின் ஒருங்கிணைப்புடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு 365000.00 ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் எடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.


இதன் மூலம் சிறைச்சாலை சமையல் அறையில் இருந்து தூக்கி எறியப்படும் தேங்காய் துருவல் தேங்காய் எண்ணையாக மாற்றப்பட்டு, பெறப்படும் தேங்காய் எண்ணை வீட்டு உணவுகளை சமைக்கவும், சோப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.