யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகம் தேர்தல் ஆணையாளரால் திறந்து வைப்பு!

0
165

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தேர்தல் ஆணையாளரால் சற்றுமுன் திறந்து வைக்கப்பட்டது

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த அலுவலகமானது இன்றைய தினம் தேர்தல் ஆணையாளரின் பங்குபற்றுதலோடு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது