யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனித உரிமை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு!

0
264

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,