யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
133

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டமைக்கு நீதி கோரி தற்போது யாழ் போதனா வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது