யாழ்.இந்து சமயப் பேரவை தலைவர் எழுதிய 9ம் திருமுறை நூல் வெளியீடு!

0
119

யாழ். இந்து சமயப் பேரவையின் தலைவர் – சக்தி கிரீவனால் எழுதப்பட்ட 9 ஆம் திருமுறை நூல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. நூல் வெளியீடு தொடர்பில் யாழ். மாவட்ட முன்னாள் மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.