யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பெட் வீதியாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது.
பணிகளை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டதோடு உள்ளக வீதியினை காப்பெற் இடுவதன் மூலம் பொது நூலகத்தின் அழகினை மெருகூட்ட முடியும் என்றார்.