யாழ் போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புத் தொழிலாளிகள் பணிப் புறக்கணிப்பில்.

0
483

போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

யாழ் ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபடும் பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்
வாடகைக்கு அமர்த்தப்பட்ட
 தனியார் நிறுவனமொன்றில் ஒப்பந்த அடிப்படையில்  யாழ் போதனா வைத்திய சாலையில் சுத்திகரிப்பு  பணி புரியும்   தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் 
தமக்கு வழமையாகநாளொன்றுக்கு  1040  வழங்கப்பட்டதாகவும் எனினும் தற்போது 900 ரூபாய் வழங்கப் படுவதாகவும் 
எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட 1040 ரூபாவினை  வழங்க கோரி பணிப்புறக்கணிப்பில்  ஈடுபட்டுள்ளார்கள் 
130 க்கும் மேற்பட்ட சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்  பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தன் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கழிவகற்றும் செயற்பாடுபாதிக்கப்பட்டுள்ளது