யாழ் மாநகர சபை கொடி அரைகம்பத்தில்!

0
192

வீதி விபத்தில் உயிரிழந்த யாழ் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ரெமீடியசிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண மாநகர சபையில் மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடக்கப்பட்டுள்ளதோடு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களால் இரண்டு நிமிடஅக வணக்கமும் செலுத்தப்பட்டது,