


மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு யாழ் மாவட்டஅபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் யாழ்கோ வின் உற்பத்தியான பசுப்பால் கூட்டத்தில் வழங்கப்பட்டது,
உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்த வேண்டும் என்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவ பாலசுந்தரம் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க உள்ளூர் உற்பத்தியான யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பசுப்பால் இன்றைய தினம் கூட்டத்தில்கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது,