யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிகை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கானப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்கள் கிருமித்தொற்று நீக்கி விசுறப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலேயே இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு கிருமித்தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.